ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்ட விஜயகாந்த், ஆச்சர்மாக பார்த்து சென்ற மக்கள்

ரோட்டோரம் அமர்ந்து சாப்பிட்ட விஜயகாந்த், ஆச்சர்மாக பார்த்து சென்ற மக்கள்

SHARE

விஜயகாந்த் இன்று அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியில் காரை நிறுத்த சொல்லி ரோட்ரோம் இருந்த ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து விஜகாந்தும் அவரது மனைவியும் மதிய சாப்பாடு சாப்பிட்டுள்ளனர்.

vijayakanth1

காரின் முன் பக்கம் உள்ள பகுதியில் இழையை போடச் சொல்லி சாப்பிட்டுள்ளார் விஜயகாந்த்.

vijayakanth2

வீட்டின் சொந்தகாரர் திரும்பி வந்ததும், தன் வீட்டின் முன்பு முண்டாசு கட்டி கொண்டு உணவருந்திக் கொண்டிருந்த விஜயகாந்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

vi_18561

விஜயகாந்தின் இந்த எளிமையை அந்த வழியாக வந்தவர்கள் ஆச்சர்மாக பார்த்து சென்றுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY