Thiruvallure Panchayat president hacked to death While Walking

Thiruvallure Panchayat president hacked to death While Walking

SHARE

திருவள்ளூர் மாவட்டம் மேல்மணம்பேடு ஊராட்சிமன்றத் தலைவர் இன்று காலை மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பூந்தமல்லியை அடுத்த வெள்ளவேடு அருகேயுள்ள மேல்மணம்பேடு ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் தங்கராஜ். இன்று காலை நடைப்பயிற்சி சென்ற அவரை, மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பியோடி விட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

kalaiff

இச்சம்பவத்தை தொடர்ந்து, பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து தகவல் தெரியவில்லை. வெள்ளவேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் வெட்டிக்கொலை மர்மகும்பல் வெறிச்செயல் பதற்றமான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY