Home India பெண்ணை காட்டிற்குள் தூக்கி வந்து கதற கதற சீரழிக்கும் சிறுவயது வாலிபர்கள் – வீடியோ

பெண்ணை காட்டிற்குள் தூக்கி வந்து கதற கதற சீரழிக்கும் சிறுவயது வாலிபர்கள் – வீடியோ

SHARE


உபி மாநிலம் உன்னவ் பகுதியில் இளம் பெண்ணை 6 பேர் சேர்ந்து வீட்டிலிருந்து காட்டிற்குள் தூக்கி வந்து சீரழிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற மாதம் தான் உன்னவ் பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் கண்டெக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 16 வயது இளம் பெண் கற்பழிப்பு புகாரில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது செய்யப்பட்ட சம்பவமும் இந்த பகுதி தான் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவம் அதே பகுதியில் நடைபெற்றள்ளது பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளதாக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

”என்னய ஒன்னும் செய்துடாதீங்க” என அந்த பெண் கதறியும் , அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி, ”சத்தம் போடாத
சத்தம் போட்ட உன்னய எடுத்த வீடியோவ நெட்ல போட்டு வைரலாக்கி விடுவோம் என தைரியமாக அந்த வாலிபர்கள் மிரட்டுவது காணொளியில் பதிவுாகியுள்ளது. அந்த பெண் வீடியோ எடுக்காதீங்க என கதறுகின்றார்.

காணொளியை நாமே பதிவு செய்கின்றோம நமது முகங்கள் அதில் இடம் பெறுகின்றதே என்ற துளி அச்சம் கூட இல்லாமல் அந்த பெண் கதறுவதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணிடம் தங்களின் பசியை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

அவர்கள் சொன்னது போன்று அந்த வீடியோவை குற்றவாளிகளே வெளியிட்டுள்ளனர்.

வாலிபர்களை பார்கையில் அதில் ஒருவன் சிறுவது பையனாக தெரிகின்றது. சிறு வயது பைனால் பெரிய வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது பெண்களிடையே பெரும் அச்சததை ஏற்படுத்தியுள்ளது.

”இதில் ஈடுபட்ட குற்வாளிகள் பிடிக்கப்படுவார்கள் அவர்களை தேடிக் கொண்டிருக்கின்றோம் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர் Pawan, Vipin, Vimal, Ritik, Rahul, Akash , இதில் இருவரை கைது செய்துள்ளோம் மற்றவர்களை தேடி வருகின்றோம்” என உன்னவ் பகுதி எஸ் பி அனுப் சிங் கூறியுள்ளார்.

ஒவ்வெரு முறை இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போதும் இதே போன்ற ஸ்டேட்மண்டுகள் தான் அதிகாரிகளால் கொடுக்கப்படுகின்றது. ஆனால் அடுத்து அடுத்து அதே சம்வங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது பிடிக்கப்பட்டவர்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. எப்படி ஒரு சிறு பைனுக்கு இந்த தைரியம் வருகின்றது. கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் பகிரங்கமாக குற்றவாளிகளே வீடியோ எடுத்து போடும் அளவிற்கு எப்படி நடக்கின்றது எப்படி அவர்களுக்கு இந்த துணிவு வருகின்றது என்பது விடை தெரியாத கேள்விகளாகவே உள்ளது.

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டிலில் இந்தியா முதலிடம் என்ற செய்திகள் வெளியானதும் பாஜக தலைவர்கள் அதை மறுத்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அதுவும் பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here