Home World வீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்

வீடியோ மனைவியின் பேச்சை கேட்டு தந்தையை இரக்கமின்ற தாக்கும் மகன்

SHARE

தன்னை பெற்றெடுத்த 80 வயது தந்தையை மகன் தனது மனைவியுடன் சேர்ந்து கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. மறைந்திருந்து இதை பதிவு செய்த நபர் அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள அஷோக் நகர் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் இருந்த இனிப்பு வகை பலகாரத்தை அனுமதி இல்லாமல் சாப்பிட்டதற்காக பெற்றெடுத்த தந்தையை மனைவியின் பேச்சை கேட்டுக் கொண்டு மகன் இரக்கமே இல்லாமல் தாக்கி அவமானப்படுத்துகின்றார்.

நாம் நடக்க முடியாமல் சிறுவயதில் இருந்த போது நமக்கு காலாகு இருந்தவர் இவர் தானே , நம் மலத்தை நாமே திண்ணும் சிறுவயதில் தன் கையால் நம்மை சுத்தப்படுத்தியவர் இவர் தானே நம்மை வளர்க்க தனது வாழ்கையை தியாகம் செய்தவர் இவர் தானே என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் நாம் தற்போது பலசாளியாகிவிட்டோம் இவர் தள்ளாத வயதில் தள்ளாடுகின்றார் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற ஆணவத்தில் பெற்ற தந்தையையே மனைவியோடு சேர்ந்து கொண்டு தாக்க இந்த மகனை சமூக வலைதளத்தில் பலர் காரி உமிழ்ந்து இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர்.

காணொளியில் உள்ள மகன் மற்றும் அவரது மனைவி

தான் சாப்பிடா விட்டாலும் பராயில்லை தன் குழந்தை சாப்பிட்டால் போதும் என தங்களது வாழ்கையை தியாகம் செய்த தந்தையை வளர்ந்த பிறகு மகன் என்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி நீ சாப்பிடலாம் என திட்டி அடித்து அமாவனப்படுத்துவது என்பது கொடுமையிலும் கொடுமை!

மகன் நம்மை வயசான காலத்தில் காப்பாற்றுவான் என சில பெற்றோர்கள் மகள்களை காட்டிலும் மகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ப்பார்கள். உண்மையில் அப்படி பெற்றோரை போற்றோம் மகன்களும் இருக்கின்றார்கள். இது போன்ற சில வெட்கி தலைகுனிய வேண்டிய மகன்களும் உருவாகுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று!

நீட்ட நாட்களாக இது போன்ற அற்ப காணரங்களுக்காக தனது தந்தையை இவர் தாக்கி வந்ததாக கூறப்படுகின்றது. இதை அம்லப்படுத்திய எண்ணிய பக்கத்து வீட்டு காரர் மறைந்திருந்து ஒரு நாள் அதை செல்போனில் பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார்.

பெற்ற தந்தையை தாக்குவதோடு தந்தை என்றும் பாராமல் கெட்ட வார்த்தையில் திட்டி அவமானப்படுத்துவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

கணவர் தாக்குவதை நன்கு வேடிக்கை பார்க்கின்றார் அவரது மனைவி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here