Home India குஜராத் , பாடம் நடத்தும் வகுப்பறையை படுக்கை அறையாக மாற்றிய தலைமை ஆசிரியர்

குஜராத் , பாடம் நடத்தும் வகுப்பறையை படுக்கை அறையாக மாற்றிய தலைமை ஆசிரியர்

SHARE

பாடம் நடத்தும் வகுப்பறையில் அரசு பள்ளி பெண் ஆசிரியருடன் சல்லாபத்தில் ஈடுபடும் தலைமை ஆசிரியரின் காணொளி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் தஹொட் மாவட்டத்தில் சஞ்சாலி தாலுக்கா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள பெண் ஆசிரியருடன் அதன் பிரின்ஸ்பால் வகுப்பறையில் வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை அறிந்த மாணவர்கள் அங்கு மறைமுக கேமராவை வைத்து இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அந்த காணொளியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது அது கடும் கண்டனத்துடன் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

இது குறித்து விசாரனை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புனிதமாக கருதப்படும் மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்கும் வகுப்புறையை படுக்கை அறையாக மாற்றியுள்ள இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது ஒரு நாள் நடந்து நிகழ்வு அல்லாமல் இதை தினந்தோறும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரே இந்த லட்சணத்தில் இருந்தால் அந்த அரசு பள்ளியின் நிலை என்னவாக இருக்கும் என்பது விசாரிக்கப்பட வேண்டியது.

காணொளியை பார்க்கையில் இருவரும் சேர்ந்தே இந்த அசிங்கத்தை நிகழ்த்துவது தெரிகின்றது.

ஏதாவது ஒரு ஆதாயத்திற்காக அசிங்கத்திற்கு உடன் பட்டு விட்டு பின்னர் மீடு எனப் போடுவதாக ஒரு சிலர் மீடு விவகாரத்தில் விமர்சனங்கள் வைத்தததும் குறிப்பிடதக்கது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here