மூன்றாம் தர நபர் போன்று ஓரு ஓரமாய் ஒதுங்கி நிற்கும் முதல்வர், படு ஜோராய் வரவேற்கப்படும்...

மூன்றாம் தர நபர் போன்று ஓரு ஓரமாய் ஒதுங்கி நிற்கும் முதல்வர், படு ஜோராய் வரவேற்கப்படும் சசிகலா

SHARE

இந்திய டுடே நடத்திய நிகழ்ச்சி நேற்று சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு சசிகலா வருகை தந்தார். அப்பொழுது தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் ஓரு மூளையில் ஓரமாக மூன்றாம் தர நபர் போன்று நிற்க சசிகலாவ அவர்களுக்கு மலர் கொடுத்து படு ஜோராக வரவேற்கின்றார்கள். யார் முதல்வர் யார் அரசியல் வாதி என்பதே தெரியாத அளவிற்கு ஓரமாக நிற்கும் தமிழக முதல்வரை யாருமே கண்டு கொள்ளாமல் இருப்பதை காணொளியில் காண முடிகின்றது.

.

NO COMMENTS

LEAVE A REPLY