இந்தியா டூடெ பத்திரிக்கை தமிழில் வருகின்றதா நிரூபரின் கேள்வியும் சசிகலாவின் பதிலும்

இந்தியா டூடெ பத்திரிக்கை தமிழில் வருகின்றதா நிரூபரின் கேள்வியும் சசிகலாவின் பதிலும்

SHARE

சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலாவிடம் நிரூபர் , ஆங்கிலத்தில் ”இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு சசிகலா அவர்கள் “பிராந்திய மொழிகளில் வெளிவரும் இந்தியா டுடே, தமிழ்நாட்டிலேயும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

இந்தியா டூடெ தமிழில் தமிழகத்தில் வெளியாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடதக்கது.

வெளி உலகம் தெரியாமல் ஜெ விற்கு வீட்டிலேயே பணி செய்ததால் சசிகலாவிற்கு இந்த விபரம் தெரியாமல் போயிருக்கலாம் , இவரை தான் தம்பிதுரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் எனக் கூறுகின்றார் என சமூக ஊடகவாசிகள் இதை கிண்டல் அடித்து வருகின்றனர்.

.

NO COMMENTS

LEAVE A REPLY