Home India யாரும் இல்லாத அறையில் தான் ஒழுக்கமுள்ளவர் என்பதை நிரூபித்த ராகுல் ட்ராவிட்

யாரும் இல்லாத அறையில் தான் ஒழுக்கமுள்ளவர் என்பதை நிரூபித்த ராகுல் ட்ராவிட்

SHARE

மீடு விவகாரத்தில் பெரிய தலைகள் தற்போது உருண்டு கொண்டிருக்கும் வேலையில் இந்தியாவின் பிரபல கிரிகட் நட்சத்திரம் ராகுல் ட்ராவிடை மீடுவில் சிக்க வைக்க பார்த்த டிவி ஆங்கருக்கு ஏமாற்றம் தான் மிச்சமாகியுள்ளது. தான் ஒரு நேர்மையான ஒழுக்கமுள்ள நபர் என்பதை ராகுல் ட்ராவிட் யாரும் இல்லாத நான்கு சுவற்றிற்குள் நிரூபித்து பெண் டிவி ஆங்கரை எச்சரித்துட்டு சென்றுள்ளார்.

டிவி ஆங்கர் ஒருவர் ராகுல் ட்ராவிடை யாரும் இல்லாத ஒரு ரூமில் பேட்டி எடுத்துள்ளார். பேட்டி முடித்ததும் ராகுல் ட்ராவிடை பறிசோதிக்க திட்டமிட்டு அவருக்கு தெரியாமல் அந்த அறையில் கேமராக்களை செட்டப் செய்து முன்னரே வைத்துள்ளார்.

பேட்டி முடிந்ததும் யாரும் இல்லாத அந்த அறையில் ராகுலிடம் அந்த பெண் கொஞ்சி பேசி அருகில் செல்கின்றார். உங்களோட நான் பெரிய விசிரி , உங்க கிட்ட கை குலுக்கனும் என அருகில் வருகின்றார். ராகுலின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு உங்களோடு நான் சேரனும் கல்யாணம் பன்னிக்கனும் என்றதும். ராகுல் பட்டன அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணை உதரி விட்டு எச்சரித்து விட்டு இருக்கையை விட்டு எழுந்து சத்தம் போடுகின்றார்.

சிறுது நேரத்தில் அந்த பெண் ஒருவரை அழைக்கின்றார். அவரிடம் இந்த பொண்ணு இந்த மாறி பேசுது போலிச கூப்புடுங்க என சத்தம் போடுகின்றார் ராகுல். ராகுலுக்கு இது செட்டப் என்பது தெரியாது.

நிலமை மோசமாகவும் அந்த பெண்ணை அழைத்து உனக்கு வயசு எத்தன படிப்புல கவனம் செலுத்து இந்த மாறில்லாம் நடக்கக் கூடாது என ராகுல் அறிவுரை கூறுகின்றார்.

அதற்கு பின்னர் தான் அவருக்கு இது ஒரு வித ப்ராங்க் என தெரியவந்துள்ளது. ராகுல் என்றாலே கிரிகட் வீரர்களுக்கு ஆலாதி பிரியம். அதில் இப்படிப்பட்ட ஒழுக்கமுள்ள ஒருவர் நமக்கு கிரிகட் வீரராக கிடைத்தாரே என ராகுலுக்கு பாராட்டுக்கள் சமூக வலைளதத்தில் குவிகின்றது.

ஒரு வேலை ராகுல் எதிர்மறையாக நடந்திருந்தால் அந்த பெண் பிராங்கன்னு சொல்லிருக்குமா இல்ல மீடூ ன்னு ஹேஷ் டேக் போட்ருக்குமான்னு யாருக்கு தெரியும். நல்லவரா இருக்கப் போய் ராகுல் தப்பித்தார்.

தான் பதிவு செய்த அந்த வீடியோவை அந்த டிவி ஆங்கரே ராகுலை பாராட்டும் வண்ணம் வெளியிட்டுள்ளார். எல்லா ஆண்களும் அப்படி அல்ல என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் ராகுல் ட்ராவிட்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here