Home India காதல் ஜோடியை தாக்கும் கும்பல் வைரலாகும் வீடியோ

காதல் ஜோடியை தாக்கும் கும்பல் வைரலாகும் வீடியோ

SHARE

காதல் ஜோடியை 4 5 பேர் சேர்ந்த கும்பல் தாக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. சமீப காலமாக இது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.

பீஹார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வாலிபரை அனைவரும் சேர்ந்து தாக்குகின்றனர். பெண் அவரை காப்பற்ற முயற்சி செய்கின்றார். அவரும் தாக்கப்படுகின்றார்.

என்னை விட்டு விடுங்கள் என அந்த வாலிபர் கெஞ்சியும் அவரை தொடர்ந்து தாக்குகின்றனர். எதற்காக அவர்கள் தாக்கப்படுகின்றனர் என்ற விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. அவுரங்காபாத் போலிசாருக்கு இது குறித்த தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவத்தின் பின்னணி என்ன தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகிவதாக காவல் துறை அதிகாரி சஞ்சை குமார் தெரிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here