Home India சேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ

சேட்டை செய்தவனுக்கு சரியான பாடம் புகட்டிய ஊர் பெண்கள் – வீடியோ

SHARE

உபி மாநிலம் கோசம்பி மாவட்டத்தில் உள்ள பிர்னர் என்ற கிராமத்தில் வாலிபன் ஒருவனுக்கு அந்த ஊர் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர். நீண்ட நாட்களா பெண்ணிற்கு போனில் தொந்தரவு கொடுத்தவனை ஊருக்குள் வர வைத்து பெண்கள் செருப்பால் அடித்து தோப்பு கரணம் போட வைத்து இறுதியில் அவனது தலைமுடியை பாதி மொட்டையடித்து ஊரை சுற்ற வைத்துள்ளனர்.

ஊர் மக்கள் சுற்றி நிற்க 4 5 பெண்கள் சரமாரியாக அவனை தாக்க செருப்பால் அடிக்க எந்த எதிர்ப்பும் காட்டாமல் அடியவை வாங்கிக கொண்ட அவன் பெண்கள் சொல்ல சொல்ல தோப்பு கரணம் போடுகின்றான்.

வெறுமென போலிசில் ஒப்படைக்காமல் சரியான பாடத்தை புகட்டி அந்த ஊர் மக்கள் அவனை போலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இறுதியில் போலிசார் வந்த அவனை கைது செய்து அழைத்து சென்றனர். மொட்டை அடித்த அவமானம் தாங்காமல் முகத்தை மூடுவதற்கு பதில் தலையை மூடிக் கொண்டு செல்கின்றான் அந்த வாலிபன்!


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here