ஜல்லிகட்டை வலிறுயுத்தி மதுரையில் மாணவர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்

ஜல்லிகட்டை வலிறுயுத்தி மதுரையில் மாணவர்கள் பேரணி ஆர்ப்பாட்டம்

SHARE

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மதுரை மாணவர்கள் இன்று தமுக்க மைதானத்தில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவ்வளவு மாணவர்கள் எப்படி திண்டீர்கள் எனக் கேட்ட போது ஃபேஸ்புக் வாட்சம் மூலம் என கலந்து கொண்டவர்கள் கூறினர். சமூக ஊடகங்கள் தமிழக இளைஞர்களிடையே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களது உரிமைகளுக்காக அரசியல் கட்சிகளை நம்பி இருக்காமல் இளைஞர்களே இறங்கி போராட ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் அரசியல் கட்சிகளால் பணம் கொடுத்து கூட கூட்ட முடியாத அளவிற்கு கூட்டத்தை கூட்டத்தை கூட்டியுள்ளனர்!

.

NO COMMENTS

LEAVE A REPLY