பீட்டாவை கலாய்த்து இளைஞர்கள் உருவாக்கிய காணொளி , வைரலாக பரவும் வீடியோ

பீட்டாவை கலாய்த்து இளைஞர்கள் உருவாக்கிய காணொளி , வைரலாக பரவும் வீடியோ

SHARE

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உள்ள பீட்டா வை கலாய்த்து தள்ளி JUMP CUTS என்ற குழு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பீட்டாவின் செயல்பாடு குறித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார்கள் அந்த இளைஞர்கள். வாழ்த்துக்கள் இளைஞர்களுக்கு!

.

NO COMMENTS

LEAVE A REPLY