ஜல்லிக்கட்டிற்காக எனது கட்சி பொறுப்பை நான் ராஜினாமா செய்கின்றேன் – சத்யபாமா

ஜல்லிக்கட்டிற்காக எனது கட்சி பொறுப்பை நான் ராஜினாமா செய்கின்றேன் – சத்யபாமா

SHARE

”தமிழன் என்ற அடையாளம் தான் எனக்கு முதலில் முக்கியம் நாட்டு மக்களை அழிக்காதீர்கள் ஜல்லிக்கட்டிற்காக தமிழக பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் பொறுப்பை நான் இன்று ராஜினாமா செய்கின்றேன்” என அக்கட்சியை சேர்ந்த சத்யபாமா இன்று செய்தியாளர்களிடையே அறிவித்துள்ளார். மேலும் நாட்டை அழிக்க அண்ணி சக்கதிகளுக்கு உள்நாட்டு அரசியல் சகாயம் செய்கின்றது நான் பாஜக கட்சியின் அடிப்படைய உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுகின்றேன் என தனது முகநூல் பக்கத்தில் சத்யபாமா குறிப்பிட்டுள்ளார்.

.

NO COMMENTS

LEAVE A REPLY