Home India Husbend divorced wife after a man sent his wife video

Husbend divorced wife after a man sent his wife video

SHARE

A youth (25) from Srinivaspur town in Kolar district of Karnataka has been arrested for allegedly molesting minor girl five years ago.

The accused, Arif from Jakhir Khan Mohalla, got the assault videographed by two of his associates and sent the clips to her husband, which resulted in the couple’s divorce six months ago. The woman, now 20 years old, and a resident of Gaffar Khan Mohalla, lodged a complaint with police on Saturday evening after the gang started blackmailing her again.

Srinivaspur sub-inspector B R Jagadish said Tausiff and Syed, associates of Arif who worked at a car painting garage in Chintamani, are at large.

In 2012, Arif took away the girl, who resided in his neighbourhood, to a deserted place, gave her juice laced with sedatives and raped her. Though the girl brought the matter to the notice of her parents, elders in the community worked out a compromise and Arif was told to stay away from the girl. In 2015, the girl’s family married off her to a mechanic in Hyderabad.

Arif, meanwhile, got the mobile nu mber of the woman’s husband. He informed him that he has nude pictures of his wife and that they had raped her. When he termed their claims ‘rubbish’, the accused sent him the video clips of the incident.

ஹைதராபாத்: 5 வருடத்திற்கு முன்னர் தான் சீரழித்த வீடியோவை கணவருக்கு அனுப்பியதால் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஆரிஃப் என்பவன் 5 வருடத்திற்கு முன்னர் தனது நண்பருடன் பக்கத்து வீட்டு 15 வயது இளம் பெண்ணை காட்டிற்குள் கடத்தி சென்று மயக்க மருந்து கொடுத்து சீரழித்துள்ளான். இதை அந்த பெண் அப்பொழுதே குடும்பத்தில் கூறியுள்ளார். புகார் அளித்தும் பஞ்சாயத்தில் பேசி எந்த நடவடிக்கையும் எடுக்காத வண்ணம் செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் முடித்துக் கொடுத்துள்ளனர். அந்த பெண்ணை ப்ளாக் மெயில் செய்து தனது இச்சைக்கு மீண்டும் அழைததுள்ளான். அந்த பெண் மறுத்ததும், உன் மனைவியின் நிர்வாண படம் என்னிடம் உள்ளது என ஆரிஃப் அந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்துள்ளான். கணவர் நம்பவில்லை என்றதும் தான் 5 வருடத்திற்க முன்னர் எடுத்த வீடியோவை அனுப்பியுள்ளான் ஆரிஃப். இதை பாாத்த கணவர் 20 வயதுடை அந்த இளம் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார். தற்போது பெண் கொடுத்த புகாரில் ஆரிஃபையும் மற்றும் அவனது நண்பனையும் போலிசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்திலும் அவன் இந்த காணொளியை வெளியிட்டதால் அது தற்போது பரவி வருகின்றது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here