Home India இந்த பெண்ணை ஏன் அடிக்கிறாங்கன்னு தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க , வைரலாக பரவும் வீடியோ

இந்த பெண்ணை ஏன் அடிக்கிறாங்கன்னு தெரிந்தால் ஷாக் ஆயிடுவீங்க , வைரலாக பரவும் வீடியோ

SHARE


பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்து ஆண்கள் பலாத்காரம் செய்த காலம் மாறி தற்போது ஒரு பெண் மற்ற பெண்களுக்கு பொதை மருந்தை கொடுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்கி பெண்ணே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட போது கையும் களவுமாக சிக்கிய பெண்ணை தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் தீர கட்டையால் அடித்து துவம்சம் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெல்கம் பகுதி மன்டூர் சாலை கிரி நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகின்றது.

லீனா பேர்னாண்டஸ் என்ற பெண் கணவனை இழந்தவர். இவருக்கு பெண்களின் மீது தகாத ஆசை வந்துள்ளது. பல பெண்களை போதை மருந்து கொடுத்து போதைக்கு அடிமையாக்கி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் உறவு வைத்து வந்துள்ளானர்.

இந்த நிலையில் இறுதியாக வீட்டிற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்து அவருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவல் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் இருந்து காணாமல் போய் உறவினர்கள் தேடி வந்த நிலையில் இந்த தகவல் கிடைத்ததும் லீனா பெர்னாண்டஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு பார்த்த நிகழ்வை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தன் வீட்டு பெண்ணுடன் லீனா பேர்னாண்டஸ் தகாத உறவில் ஈடுபடுக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள் போதையில் இருந்த லீனா பேர்னாண்டஸ் அடித்து துவம்சம் செய்தனர்.

பல பெண்களை இது போன்று போதை மருந்து கொடுத்து லீனா பேர்னாண்டஸ் வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் உறவு வைத்து வந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இது குறித்து புகார் அளித்தும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சமீபத்தில் ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்வது குற்றம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து பெண்ணும் பெண்ணும் உடலுறவு கொள்ளலாம் ஆணும் ஆணும் உடலுறவை கொள்ளலாம் என கூறியிருந்த நிலையில் இந்த சம்வம் நடைபெற்றுள்ளது.

இதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நம் தாய் தந்தை இப்படி நினைத்திருந்தால் நாம் எப்படி பிறந்திருக்க முடியும் எல்லோரும் இப்படி நினைத்தால் எப்படி மனித இனம் உலகில் தொடர்ச்சியாக இருக்கும்? குழந்தை பிறப்பு குறைந்து போய் மனித இனமே இல்லாமல் போய் விடுமே மேலும் இது ஒழுக்கக்கேட்டை அதிகப்படுத்துமே என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here