Home Headline Ramar Pillai Gets 3 Year Jail Term in Herbal Petrol Case

Ramar Pillai Gets 3 Year Jail Term in Herbal Petrol Case

SHARE

சுமார் ரூ.2.27 கோடிக்கு மூலிகை பெட்ரோல் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக ராமர் பிள்ளைக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது எழும்பூர் நீதிமன்றம்.

ராமர்பிள்ளை உட்பட 5 பேருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

ram33

1999 ஆம் ஆண்டு பெட்ரோலிய பொருட்களுடன் மூலிகை கலந்து மூலிகை பெட்ரோல் என விற்று, ரூ. 2.27 கோடி மோசடி செய்ததாக ராமர் பிள்ளை உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது

மேலும், இவர்களுக்கு 30,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here