Home Tamil Nadu Cuddalore PWD contractor threaten by locals

Cuddalore PWD contractor threaten by locals

SHARE

Video surface on social media shows allegedly cuddalore PWD contractor threaten by local party leader demanding money.

The two person seen in this video threatening workers said to be Aarumugam and Palanyswami. “You can call OPS or EPS we don’t have any fear we will not leave you” heard saying in this video.

He keep threatening the contractor.

திருவந்திபுரம் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணி நடைபெறும் இடத்திற்கு வந்த கடலூர்
அதிமுக ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுகவை சேர்ந்த ஆறுமுகம் பழனிச்சாமி. பணி எடுத்து செய்யும் ஒபந்தகாரர்களிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விட்டு பணிணை நிறுத்த சொல்வது போன்ற காணொளி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. நீ ஒபிஎஸ் க்கு போன போடு ஈபிஎஸ் க்கு போன போடு யாருக்குவேனா போடு என பழனிச்சாமி துணி்சசலாக கூறுவதும் காணொளியில் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆபாசமாக பேசுவதும் இடம் பெற்றுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here