Home Tamil Nadu சென்னை எக்ஸ்பிஸ் அவென்வு மாலில் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்து சிறுவன் பலி

சென்னை எக்ஸ்பிஸ் அவென்வு மாலில் எஸ்கலேட்டரில் சிக்கி கீழே விழுந்து சிறுவன் பலி

SHARE

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த நவீன் (10) தனது பெற்றோருடன் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல வனிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவன்யு (EA) விற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது எஸ்கலேட்டரில் ஏறியுள்ளார். இரண்டாவது தளத்தில் இருந்த நவீன் வைத்திருந்த பேக் எஸ்கலேட்டரின் பெல்ட்டில் சிக்கி தடுமாறி மேலே இருந்து கீழே விழுந்துள்ளார்.

பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நவீன் சிகிச்சை பலன் இன்று பரிதாமாக இன்று உயிரழந்துள்ளார்.

எஸ்கலேட்டரில் இருந்து நவீன் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இது போன்ற மால்களுக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகள் எஸ்கலேட்டரை பயன்படுத்தும் போது கவனிப்புடன் இருப்பது அவசியம்.

எஸ்கலெட்டரில் தவறி விழுந்து நவீன் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here