Home Tamil Nadu இரக்கமற்ற கொடுமைக்கார பெண்! 11 மணி நேரத்தில் 7 லட்சம் பேர் பார்த்து இணையதளத்தில் வைரலாகும்...

இரக்கமற்ற கொடுமைக்கார பெண்! 11 மணி நேரத்தில் 7 லட்சம் பேர் பார்த்து இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

SHARE


டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பதிவு செய்துள்ள காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. தன் வீட்டில் சமையல் வேலை செய்த சிறுமியை பெண் ஒருவர் அற்ப காரணத்திற்காக இரக்கமே இன்றி தாக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

பொத்தாம் பொதுக்கென இருக்கும் எந்த பெண் சின்னஞ்சிறு சிறுமியை ப்ளாளர் ப்ளார் என தாக்குகின்றார். அந்த சிறுமி எதிர்வினையாற்ற முடியாமல் நம் தலைவிதி என நினைத்து அப்படியே நிற்கி்ன்றது. ஒரு கட்டத்தில் அந்த சிறுமி அழுகையால் கண்ணை கசக்கும் போது பாாப்பவர்களின் கண்ணும் கலங்குகின்றது. ஆனால் என்னவோ அந்த பெண்ணின் இதயத்திற்கு அது எட்டவில்லை.

ஒரு அடிமையை நடத்துவது போன்று அந்த சிறுமி காணொளியில் நடத்தப்படுகின்றார். அந்த பெண்ணின் குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கின்றது. ஒரு ஆண் ஒருவர் இதை படம் எடுக்கின்றார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here